கடந்த ஆட்சியில் சட்ட-ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கி வந்த ஸ்ரீலங்கா பொலிஸ் ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கமைவாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மொத்தமாக 31 அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச வங்கிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment