அரசியல் நியமனம் பெற்ற 'தூதர்களை' நாடு திரும்ப உத்தரவு - sonakar.com

Post Top Ad

Saturday, 28 December 2019

அரசியல் நியமனம் பெற்ற 'தூதர்களை' நாடு திரும்ப உத்தரவு


துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத, அரசியல் நியமனங்கள் ஊடாக வெளிநாடுகளில் தூதர் பதவிகளைப் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 15ம் திகதிக்குள் நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது அரசாங்கம்.


மைத்ரி-ரணில் கூட்டரசில் பெருமளவான அரசியல் நியமனங்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை பல இடங்களில் தூதரக செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் முழுமையாக அதிருப்தி வெளியிட்டு வந்திருந்தனர்.

இதே போன்றே முன்னைய மஹிந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நியமனங்களை கூட்டாட்சி இரத்துச் செய்து தூதர்களை மீள அழைத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment