மருத்துவர் ஷாபிக்கெதிரான மீள் விசாரணை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Monday, 23 December 2019

மருத்துவர் ஷாபிக்கெதிரான மீள் விசாரணை ஆரம்பம்


மருத்துவர் ஷாபிக்கு எதிரான புதிய விசாரணையை இன்று ஆரம்பித்துள்ளனர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.



இதனடிப்படையில் வைத்தியசாலை ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தாய்மாரிடமும் விசாரணைகள் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கடந்த ஆட்சியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணைகளை நடாத்தவில்லையென ரதன தேரர் உட்பட்ட குழுவினர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment