சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ள 64 பேரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதான குறித்த நபர்களின் விளக்கமறியலை 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை, இதில் பெரும்பாலானவர்கள் நுவரெலியவில் பயிற்சி பெற்றதாகக் கருதப்படுகிறது.
விசாரணைகள் இன்னும் முடிவுறாததன் பின்னணியிலேயே சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment