சிறைப்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெள்ளை வேன் கடத்தல்கள் சம்பந்தமான தகவல்களை வெளியிட்ட இருவருக்கு செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கொடுத்ததன் பின்னணியில் ராஜித கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபர்களே ராஜிதவை தேடி வந்ததாக ஹிருனிகாவும், ராஜிதவின் அறிவுறுத்தலுக்கமைவாகவே குறித்த நபர்கள் தகவல் வெளியிட்டதாக பொலிசாரும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment