தனக்கெதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு எதிராக தனது சட்டத்தரணிகள் ஊடாக மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த போதிலும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கைதைத் தவிர்ப்பதற்கான அவரது மனு மீதான விசாரணை 30ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ராஜிதவுக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனது வதிவிடம் மற்றும் அடிக்கடி செல்லும் இடங்கள் எங்குமின்றி மறைவான இடத்தில் ராஜித தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பிடியாணையை இரத்துச் செய்யக் கோரி அவரது சட்டத்தரணிகள் மனுத் தாக்கல் செய்ய வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment