வெலிக்கட சிறைச்சாலைக்குள் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் சிறை அதிகாரியொருவரும் கைதியொருவரும் காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான நபர் ஒருவரே தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதன் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமுற்றவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment