தான் ஒரு போதும் கட்சியையும் கட்சிக்காரர்களையும் கை விடப் போவதில்லையென்கிறார் சஜித் பிரேமதாச.
பாரிய கூட்டணியொன்றுடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர், நடைமுறை அரசின் நல்ல திட்டங்களுக்கும் ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்விக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கும் அவர், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறும் அடிப்படையில் இயங்கத் தயாராகிவிட்டதாகவும் கட்சியை விட்டு விலகி ஓடப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment