சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரின் மட்டக்களப்பு கம்பஸ் என பெயரிடப்பட்டுள்ள தனியார் கல்வி நிலையம் தொடர்பில் உயர் கல்வியமைச்சு அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தை அரச பல்கலையாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
முன்னைய ஆட்சியில், தனது கல்வி நிலையத்தை அரசு சுவீகரிக்க முடியாது என ஹிஸ்புல்லா தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment