சீனா மற்றும் இந்திய தலைவர்களுக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
அத்தோடு உலகின் அனைத்து வல்லரசுகளையும் இலங்கைக்கு வந்து நேரடியாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ள அவர், இலங்கையின் இறையான்மையை மதித்து நம்பிக்கை வைக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment