முன்னாள் வட மாகாண முதல்வர் சி.வி விக்ணேஸ்வரனைக் கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பௌத்த நாடில்லையென அவர் தெரிவித்திருந்த கருத்தின் பின்னணியில் சிங்களே தேசிய இயக்கம் இவ்வாறு முறைப்பாட்டை செய்துள்ளது.
இலங்கை, அனைத்தின மக்களினதும் நாடு என தேர்தல் காலத்தில் கருத்து வெளியிட்டிருந்த மங்கள சமரவீரவுக்கு எதிராகவும் பௌத்த சக்திகள் குரல் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
விக்னேஸ்வரன் ஐயாவை ஏன் கைது செய்ய வேண்டும் அவர் உண்மை தானே சொன்னார் இலங்கை பௌத்த நாடில்லை என,இலங்கையில் சிங்கள இனம் உருவானது இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விஜயனின் வருகையின் பின்னரே அதட்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்.இன்னும் சொல்ல போனால் பௌத்தன் இலங்கையில் பிறக்கவில்லை.
Post a Comment