முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரிலும் இல்லையென்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மகேந்திரனை நாடு கடத்த முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசின் உத்தியோகபூர்வ பதில் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் சிங்கப்பூரிலும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றத்தின் பின் மகேந்திரனை எப்படியாவது இலங்கைக்கு அழைத்து வரப் போவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment