இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் திசர பெரேரா இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பையேன்று இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இராணுவ தொண்டர் அணியில் மேஜர் தரத்தில் இணைந்து கொண்டுள்ள அவர் நேற்றைய தினம் இராணுவ கிரிக்கட் அணி சார்பில் விளையாடியுள்ளார்.
ஷவேந்திர போன்ற ஒரு மனிதரின் நேரடி அழைப்பில் தான் இணைந்து கொண்டமை வாழ்நாளில் கிடைத்த கௌரவம் என திசர பெரேரா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment