2016ம் ஆண்டு வாகன விபத்தொன்றின் பின்னணியில் சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகன விபத்தில் சம்பிக்கவின் சாரதியே குற்றவாளியாகக் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த நபருக்கும் வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த தடவை விசாரணையின் போது குறித்த தினத்தின் சிசிடிவி வீடியோ அழிந்து விட்டதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment