பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய முப்படையினரும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதோடு பல்வேறு இடங்களில் ரோந்து நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் புதிய பயங்கரவாதம் தோன்றியிருப்பதாகவும் அதனை முற்றாக அழிக்க வேண்டும் எனவும் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment