ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலை தவிர்க்காது அலட்சியமாக இருந்ததன் பின்னணியில் பல அமைச்சர்கள் இவ்வாறு விசாரணை நடாத்தப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் பற்றி விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment