இள வயதில் பிரதமர்: சாதனை படைக்கவுள்ள சன்னா மரின்! - sonakar.com

Post Top Ad

Monday, 9 December 2019

இள வயதில் பிரதமர்: சாதனை படைக்கவுள்ள சன்னா மரின்!


தனது 34வது வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்கவுள்ளார் அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் சன்னா மரின்.


பின்லாந்து பிரதமர் அன்டி ரின் இராஜினாமா செய்துள்ளதையடுத்து சோசலிஷ்ட் கட்சியின் பிரதமராக சன்னா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாரம் பதவியேற்கும் அவரே உலகின் இள வயதில் பிரதமரான நபராக அறியப்படுவார்.

உலகின் முதலாவது பெண் பிரதமரைக் கொண்டிருந்த நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

அது தான் அங்கே உண்மையான ஜனநாயகம் ஆட்சி செய்றாங்க ஆனால் நம்ம நாட்டில் அந்த இந்தா என்று சாகுற வயதிலும் கெலவங்கள் ஆட்சி செய்ய முயட்சி செய்றாங்கள்.அந்த காலத்து கெலவங்கள் நவீன காலத்து ஆட்சிக்கு சரிவர மாட்டார்கள்.

Post a Comment