விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பிக்க ரணவக்கவை சிறை சென்று பார்வையிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
சுமார் ஒரு மணி நேரம் அங்கு சம்பிக்கவுடன் கலந்துரையாடிய அவர், கோட்டா அரசு அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, சம்பிக்க பொய் சாட்சியூடாகவே சட்டத்தை ஏமாற்றியுள்ளதாக அவருக்கு எதிரான பலமான ஆதராங்களை திரட்டியுள்ளதாக பெரமுன சார்பு தளங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment