கபினட் அமைச்சராக இருந்தும் தனது அலுவலகத்தை கெஹலிய ரம்புக்வெலவுக்கு விட்டுக்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் பிரசன்ன ரணதுங்க.
கெஹலிய ராஜாங்க அமைச்சரான போதிலும் கபினட் அமைச்சரின் அலுவலகமே தனக்கு வேண்டுமென்று அடம் பிடித்ததால் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ச வரை விவகாரம் சென்ற போதிலும் இருவரையும் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு அவர் கூறிய நிலையில் பிரசன்ன விட்டுக் கொடுக்க நேர்ந்துள்ளது.
இப்பின்னணியில் உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அலுவலகம் ரம்புக்வெலவின் பாவனைக்கு தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment