நீதிமன்ற பிடியாணை இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தலைமறைவாக இருப்பது சட்டப்படி தவறான செயல் என தெரிவிக்கிறார் பெரமுன ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிசிர ஜயகொடி.
இது பிணை வழங்கக்கூடாத குற்றச்செயல் என அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, கூட்டாட்சி காலத்தில் நான்கு விசேட படையணிகள் களமிறக்கப்பட்டு தேடப்பட்டும் ஞானசாரவைப் பிடிக்க முடியாமல் போயிருந்தமையும் நீதிமன்றுக்கு சரியான தருணத்தில் அழைத்து வரப்பட்ட ஞானசாரவுக்கு உடனடியாக பிணை கிடைத்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment