மத்திய கிழக்கு நாடுகளின் இலங்கைக்கான தூதர்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சவுதி, ஓமான், குவைத், ஈராக், லிபியா, பலஸ்தீனம் உட்பட்ட நாடுகளின் தூதர்கள் இச்சந்தப்பில் பங்கேற்றதோடு இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்வதையும் உறுதி செய்துள்ளனர்.
இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சவுதி, குவைத் உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment