மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடாத்துவதற்கு கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஒன்பது மாகாணங்களும் தற்போது ஆளுனர்களினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment