சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைத் தருவதற்கு அது குறித்த சஜித் பிரேமதாசவின் திட்டத்தை விளக்குமாறு சஜித்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு வழங்குவதில் எதுவித ஆட்சேபனையும் இல்லையென தெரிவிக்கின்ற ரணில், கட்சியின் எதிர்காலம் பற்றிய தெளிவான திட்டமிருப்பதே அவசியம் என விளக்கமளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி அல்லது கட்சித் தலைவர் பதவி சஜித்துக்கு தரப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment