முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் அரசின் பதிலுக்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கிறது அரசாங்கம்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது தொடர்பில் வினவப்பட்டிருந்த நிலையில் அரச ஊடக பேச்சாளர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அனுப்பபட்ட கோரிக்கையின் பதிலுக்காகவே காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment