நாட்டின் சட்ட திட்டங்களை அமுல் படுத்தும் நீதியான ஆட்சியை உருவாக்குவதன்றி கோட்டா அரசு எவ்வித அரசியல் பழிவாங்கலிலும் ஈடுபடாது என தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன.
நாட்டின் சட்ட-ஒழுங்கை பேணுவதைக் கொண்டே ஆட்சியின் நன்மதிப்பை அறிந்து கொள்ள முடியும் எனவும் அதனடிப்படையிலேயே கோட்டா அரசு செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, பெரமுனவுக்கு வாக்களிக்காத கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் கழிவகற்றும் பணியும் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக மக்கள் முறையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment