ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதி பெறுவதற்க அவர் முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதி சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு மஜிஸ்திரேட் ராஜிதவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ள அதேவேளை ராஜிதவின் முன் கூட்டிய பிணைக்கான மனு மீதான விசாரணை 30ம் திகதியே இடம்பெறவுள்ளது.
இந்நிலையிலேயே ராஜித வைத்தியசாலையில் அனுமதி பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment