சிறையிலடைக்கப்பட்டுள்ள சம்பிக்க ரணவக்கவை இன்று பார்வையிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.
வாகன விபத்தொன்றின் பின்னணியில் போலி நபரை முன்னிறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சம்பிக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவரை சஜித் பிரேமதாச சென்று பார்வையிட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment