கொழும்புக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கான திட்டம் ஒன்றை அரசு முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகனங்களின் அளவைப் பொறுத்து கட்டணம் வகைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு தலைநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமு.
பல மேலை நாடுகளில் இவ்வாறான எனும் திட்டம் அமுலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment