2016ம் ஆண்டு வாகன விபத்தொன்றின் பின்னணியில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் குற்றவாளி சம்பிக்கவின் சாரதியென அவரே ஒப்புக்கொண்டிருந்த போதிலும் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சந்தர்ப்பத்தில் வாகனத்தை செலுத்தியது சம்பிக்க என தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் இவ்வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளதுடன் சம்பிக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment