ஜனாதிபதி தேர்தலின் போது செய்தியாளர் சந்திப்பில் வைத்து ராஜிதவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வெள்ளை வேன் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மஹிந்த ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபே ராஜபக்சவின் கட்டளையின் பேரிலேயே வெள்ளை வேன் கடத்தல்கள் இடம்பெற்றதாக குறித்த நபர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment