ரிசாத் பதியுதீனின் பொறுப்பின் கீழிருந்த அமைச்சு நிறுவனங்களில் இடம்பெற்ற பல்வேறு ஊழல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை தீர விசாரித்து வெளிக்கொணர உள்ளதாகவும் தெரிவிக்கிறார் தற்போதைய அமைச்சரான விமல் வீரவன்ச.
தமக்கு வேண்டியவர்களுக்கு சார்பாக அமைச்சூடாக பல்வேறு ஊழல்களை நடாத்தியுள்ள ரிசாத், கடும்போக்குவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்துள்ளாகவும் விமல் தெரிவிக்கிறார்.
புல்மோட்டை கனிய மணல் சூறையாடப்பட்டுள்ளதாகவும் இது குறித்தும் அமைச்சின் செயலாளர் ஊடாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment