15 யுனிட்டுகளுக்கு அதிகமான தண்ணீர் பாவனைக்கான கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை தண்ணீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கின்ற போதிலும் கடந்த ஆறு வருடங்களாக அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையெனவும் தற்போது அதிகரிப்பது அவசியம் எனவும் வாசு தெரிவிக்கிறார்.
பெரமுன தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த போது பெரும்பாலான அரசின் கட்டண உயர்வுகளை கடுமையாக எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment