சுவிஸ் தூதரபத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசு தரப்பு தூதரகத்துக்கு விளக்கமளித்துள்ளது.
தூதரகத்தினால் வழங்கப்பட்ட திகதி மற்றும் நேரம், கடத்தப்பட்டதாக சொல்லப்படுபவரின் நடவடிக்கைகளோடு ஒத்துப் போகவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் குறித்த தூதரக ஊழியரை மேலதிக விசாரணைக்குட்படுத்த ஒத்துழைக்குமாறும் வெளியுறவுத்துறை அமைச்சு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment