2014ம் ஆண்டு வாகனத்தால் மோதி இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர் சர்பயா என அறியப்படும் ஹசித முஹந்திரத்தின் மேன் முறையீட்டினை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
2014ம் ஆண்டு ரத்னபுர நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில் சர்பயாவின் மேன்முறையீட்டு மனு விசாரணை மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment