பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் கைதான குறித்த நபர்களின் விளக்கமறியலை டிசம்பர் 17 வரை நீடிக்க உத்தரவிட்டுள்ளார் கொழும்பு மஜிஸ்திரேட் பிரியந்த லியனகே.
விசாரணைகள் தொடர்வததன் பின்னணியிலேயே விளக்கமறியலை நீடிக்க சி.ஐ.டியினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment