புதிய அமைச்சர்களின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 43/1 , 46/1 ஆம் பிரிவுகளின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment