சாதாரண வாகன விபத்தொன்றை அரசு ஊதிப் பெருப்பிப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
சம்பவத்தின் போது தானே வாகனத்தை செலுத்தியதாக சம்பிக்கவின் சாரதி சரணடைந்திருந்தார். எனினும், சம்பிக்கவே குறித்த சந்தர்ப்பத்தில் வாகன சாரதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை கடந்த ஆட்சியில் பொலிசார் மிரட்டியதாகவும் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment