பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஷ் முசர்ரபுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத் விசேட நீதிமன்றம்.
தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்காக 2007ம் ஆண்டு அரசியல் யாப்பை இரத்துச் செய்ததன் பின்னணியில் ஜெனர் முஷர்ரபுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், 2016ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக டுபாய் சென்ற முஷர்ரப் அங்கேயே தங்கியிருக்கின்றமையும் பாக். நீதிமன்றினால் விசாரிக்கப்பட்ட முதலாவது இராணுவ ஆட்சியாளர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment