சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செயல் என தெரிவிக்கிறது அரசு.
இன்றைய தினம் இது குறித்து விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, இதுவரை குறித்த கடத்தல் விவகாரம் தொடர்பிலான ஆதாரங்களைப் பெற முடியாது போயுள்ளதாகவும் இது வேண்டுமென்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள செயல் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கடத்தக்பட்டதாக சொல்லப்படும் பெண் ஊழியர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment