வெள்ளை வேனில் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரிடம் மூன்றாவது நாளாகவும் இன்று விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஆறு மணி நேர விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் இன்று நான்கு மணி நேர விசாரணை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊழியரின் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல்களோடு பொருந்தவில்லையென அரசாங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment