ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீண்ட காலத்துக்குத் தான் இருக்கப் போவதில்லையென தெரிவிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, புதிய தலைமைத்துவத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையாகப் பாடு பட வேண்டும் என்று தெரிவிக்கிறார்.
சஜித் பிரேமதாசவுக்கு தலைமைத்துவம் தரப்பட வெண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்படுகின்ற அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சிக்குள்ளான அவரது ஆதரவுக் களம் தடுமாற்றத்தைக் கண்டுள்ளது.
இந்நிலையில், புதிய தலைமைத்துவத்தை உருவாக்க அனைவரையும் ஒற்றுமைப்பட அழைப்பு விடுத்துள்ளார் ரணில்.
No comments:
Post a Comment