ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவராக பிரபல தொழிலபதிபர் அசோக் பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சு இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது.
நாட்டில் இயங்கும் முக்கிய சில தனியார் நிறுவனங்களின் இயக்குனரான பத்திரகே விரைவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment