கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் மற்றும் புது வருடத்தை முன்னிட்டு உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
ஈஸ்டரையடுத்து கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் கிறிஸ்மஸ் பற்றி இலங்கை பாதுகாப்புத்துறை பரபரப்பை உருவாக்கி வருகிறது.
இதன் பின்னணியில் கிறிஸ்தவ சமூகத்துக்காக உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment