முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்துள்ளது கொழும்பு நீதிமன்றம்.
வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தியிருந்ததன் பின்னணியில் ராஜிதவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, தனது கைதைத் தடுக்க முன் கூட்டியே பிணையைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ராஜித மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு இன்று பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment