மருத்துவர் ஷாபி விவகாரத்தை மீளவும் புதிதாக விசாரிப்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளது குற்றப் புலனாய்வுப் பிரிவு.
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென ஷாபி எதிர்ப்பு தரப்புகள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், மீளவும் விசாரணைகளை ஆரம்பிக்க குருநாகல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment