இங்கிலாந்து நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் வதிவிட விவகாரங்களுக்கான பொறுப்பாளராக பதவியேற்றுள்ள அவர், சம்பிரதாயபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து கழுத்தறுபடும் என சைகை செய்ததன் பின்னணியில் இங்கிலாந்தில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment