மொபைல் இலத்திரனியல் பணப் பரிமாற்றம் ஊடாக ஹெரோயின் விற்று வந்த நபர் ஒருவரை நீண்ட நாட்கள் தேடிப் பிடித்துள்ளனர் பொலிசார்.
ரத்கம பகுதியில் இவ்வாறு தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நுணுக்கமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 32 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Ez cashஊடாக பணம் பெற்று இந்நபர் இவ்வாறு போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment