மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் மொரகஹஹேன, கொட்டாவ பகுதியில் நேற்றிரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
28 மற்றும் 38 வயது நநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் விசேட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment