கைதைத் தவிர்க்க முயலும் ராஜித: 30ம் திகதி வரை காத்திருக்க நிர்ப்பந்தம் - sonakar.com

Post Top Ad

Monday, 23 December 2019

கைதைத் தவிர்க்க முயலும் ராஜித: 30ம் திகதி வரை காத்திருக்க நிர்ப்பந்தம்


தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவின் விசாரணை 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


முன்னர் ஒரு தடவை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார் ராஜித. இந்நிலையிலேயே அவரது மனு 30ம் திகதியே பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே முறைமையிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, கடந்த ஆட்சியில் தனது கைதைத் தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment