ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சஜிதி பிரேமதாச 2600 லட்சம் ரூபாய் கடன் சுமையில் மாட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் எஸ்.எம். மரிக்கார்.
சஜித்தின் தோல்விக்கு கட்சிக்குள்ளிருக்கும் சிலரும் காரணம் எனவும் கொலன்னாவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீண்டும் சஜித் பிரேமதாசவை முன்னிலை அரசியல் செயற்பாடுகளுக்குக் கொண்டு வருவதற்கும் தீவிர முயற்சிகள் இடமபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment